பரவுரூப அலங்காரம்

பரவுரூப அலங்காரம்

தேவையான இடப்பரப்பு முழுவதும் ஒழுங்கும் கிரமமுமாகக் கொண்டு ஏதாவது ரூபம் அல்லது வடிவம் கொண்டு அலங்கரித்தல் பரவுரூப அலங்காரம் எனப்படும். இதனை துணி, பரிசுப்பொதியுறை போன்றவற்றில் அதிகமான உபயோகிப்பர். இதனை வரைவதற்கு அச்சுப் பதித்தல் முறை சிறப்பானதாகும்.  






Comments