பொருட்கூட்டம் வரைதல் - Object Drawing / Still-life painting

பொருட்கூட்ட கோட்டுப்படங்கள்

 பொருட்கூட்டம் வரைதல் என்பது சித்திரபாடம் கற்கும் மாணவர்களுக்கு மிக முக்கியமான பகுதியாக இருக்கிறது. பார்த்து ஒரு பொருளை வரையும் திறனையும், கூர்மையான அவதானிப்புத் திறனையும் அதிகரிக்கும். நம்மைச்சுற்றியுள்ள உயிருள்ள உயிரற்ற பொருட்களை வரைதல் இதன் முக்கிய நோக்கம். க.பொ.த சாதாரண மாணவர்களுக்கான பரீட்சையில் 30 புள்ளிகளும், க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு 100 புள்ளியும் இடப்படும்.  பொருட்களின் அளவு பரிமாணம்,ஒளிநிழல், து{ரநோக்கு என்பன முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை.





பொருட்களைக் கோடடுப்படமாக வரைதல்











பொருட்களுக்கு வர்ணம் தீட்டும் முறை










பொருட்கூட்டத்திற்கு வர்ணம் தீட்டும் முறையைப் பாருங்கள்








வர்ணம் தீட்டப்பட்ட முழுமையான பொருட்கூட்டங்களைப் பார்த்து வரைந்து வர்ணம் தீட்டுங்கள்.






















































Comments